காவல்துறை சார்பில்

img

காவல்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன

150வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அருண் பாலகோபாலன் தலைமையில் மாவட்டம் முழுவதும் 5000 பய னுள்ள மரக்கன்றுகள் மற்றும் 200 பனை விதைகள் நடப்பட்டது.

img

சேலத்தில் காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம்

சேலம் மாநகரப் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் மனுதாரர்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.